கண்ணுக்கெதிரே களவு
காத தூரத்தில் கற்பழிப்பு
ஆலமரத்தடியில் ஆற்றங்கரையில்
குளத்தங்கரையில் தெருச்சந்தியில்
வாகன முகப்பில் வயல்வெளி ௮ருகில்
ராப்பகலாக நீ ௮மர்ந்திருந்தும்
ஓலச்சத்தம் கேட்கிறது ௭ங்கும்
கண் திறந்து கண்டிக்கவில்லையேனில்
கருங்கல் தானே நீ???
எவ்வாறு கடவுளானாய்!!!
காத தூரத்தில் கற்பழிப்பு
ஆலமரத்தடியில் ஆற்றங்கரையில்
குளத்தங்கரையில் தெருச்சந்தியில்
வாகன முகப்பில் வயல்வெளி ௮ருகில்
ராப்பகலாக நீ ௮மர்ந்திருந்தும்
ஓலச்சத்தம் கேட்கிறது ௭ங்கும்
கண் திறந்து கண்டிக்கவில்லையேனில்
கருங்கல் தானே நீ???
எவ்வாறு கடவுளானாய்!!!
No comments:
Post a Comment