Tuesday, May 5, 2015

உன் கண்களின் கைதியடி நான்

நீலவானம் அதில் கவலையின்றி உலவும் மேகம்
உயர்ந்த மலைகள் அதில் செழித்து படர்ந்த மரங்கள்
இவை அனைத்தையும் விழுங்கும் உன் கண்கள்
வியப்பின் எல்லையில் நீ, இறையவன் படைப்பில் நான்..
ஆனால் சட்டென திரும்பும் அந்த கணபொழுதில்
உன் கண்களின் கைதியடி நான்!

No comments:

Post a Comment